Monday, 9 December 2013

Overthrow sperm விந்து முந்துதல்

Overthrow sperm .
The most common sexual problem in men, affecting this . Thus , they have managed to convince his wife that had been under the influence anmaiye many men sweltering mind . If the inertia manappatarram disability , such as fatigue and suffering . At the same time , they ` manaivimaro tanrai work is finished , he 'll tie style . Follow me ' angry reaction to the suffering arise . Both suffer not able to swallow and chew .
It became a widespread problem, the basic reason for this is clearly not enough . However, doctors feel that a combination of biological factors contributing to psychological reasons . Therefore , the treatment also depends valippattatakave tooth .
When the temper of the relationship observed in practices and offering alternative methods for rapid skalitattirku location gives good results . In addition, certain prescription medicines are used .
In addition , it is believed that some of the outer coating kalimpukalum will benefit .
Thus , slightly numbing the area of erectile dysfunction drugs (Topical anaesthetics) it has been suggested that it would help . These drugs are part of an organ of the bud consciousness (Sensitivity) by slightly reducing delays ejaculation quickly . However , sperm are released unarvaiyo , affect capacity . These drugs have been shown effective in the use of the energy available when the study results confirm the fact that the partial performance, .
Gel than drugs vicirappatum (Spray) is estimated to be using drugs . Also , apparently unaware of the use of viciriya passes and dry . This element does not reduce some of the benefits of the medicine titattai அசிங்கப்படுத்தவோ depression . Side effects can be stopped from using swaps etc. Additional cirappukalakum only when needed .
Although many drugs are already in use in field tests of the efficacy of new drugs, studies are now . The first step in the treatment of this issue, only the most appropriate therapy for treatment of conditions that are believed to be in the future .
During the competition will lead to success and happiness is always to overtake . However , the family will be happy and satisfied in life muntuvataivitavum pintuvatai than both combined otuvatiltan . However , understanding and trust between husband and wife, and if there were kotuppukalum muntuvatum pintuvatum the true meaning becomes stale .
Doctor . MK Murugananthan



விந்து முந்துதல்.

இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ' என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள் ( Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை ( Sensitivity ) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன. ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரளவு செயற் திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளை விட விசிறப்படும் (Spray ) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய்யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவைப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனையில் இருந்தபோதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற் படிச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

5 comments:

  1. antha marunthu enga kidaikum then atha epudi vangarathu athoda name sollunga doctor
    i meet this problem so i want this spray medicin so kindly send this medicin details my id v.anandmail1994@gmail.com

    ReplyDelete
  2. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  3. விந்து விரைவில் வெளியேருகிறத, விந்து தண்ணீர் போல் உள்ளத, கை பலகத்தில் ஈடுபட்டு விந்து நஷ்டப்பட்டு விட்டதா, விந்து அணுக்கள் குறைவாக உள்ளத , கை பழக்கதி ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா, பல மருந்துகள் சாபிட்டு உங்கள் ஆண்குறி பெரிதாகவில்லைய ...............!!!! இதோ ஆண்டவன் நமக்காக கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது " ஓரிதழ் தாமரை " இந்த மூலிகையை பொடியாக்கி முறையாக 48 நாட்கள் சாபிட்டு வந்தால் நீங்கள் இழந்த அந்த ஆண்மை தன்மையை பெற்றுவிடலாம் இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம் விந்து அதிகமாகிறது தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது விந்தணுக்கள் அதிகமாகிறது உடல் வசீகரம் ஆகிறது உடல் பருக்க உதவி செய்கிறது ஆண்குறி பெரிதாகிறது ஆண்மை அதிகமாகிறது இது ஒரு மூலிகை வயக்ராவும் கூட .... பொதுவாக டீன் ஏஜ் ஆண்கள் ஆபாச படங்கள் பார்த்து கை பழக்கத்தில் இடுபட்டு தங்கள் சக்தியை வீணாக்கி உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காணப்படுவார்கள் அவர்கள் இந்த மூலிகையை சாபிட்டால் இழந்த அந்த சக்தியை விட பலமடங்கு பெறுவார்கள். திருமணம் செய்ய போகும் ஆண்கள் ஒருமதாதிர்க்கு முன்பு இந்த மூலிகையை முறையாக காலை மாலை பாலுடன் சாபிட்டு வந்தால் முதல் இரவில் எல்லை இல்லா இன்பத்தை பெறுவார்கள். உண்ணும் முறை : இதன் தண்டு,வேர், இலை ஆகியவை எடுத்து நன்றாக பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி (Spoon) எடுத்து பாலுடன் சாபிடவேண்டும்...

    ReplyDelete
  4. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் அனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் ...கலப்படம் இல்லாத. ..ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  5. ஆண்மை குறைவு நீங்க நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete

Popular Posts